Subscribe Us

header ads

புனித ரமழானை முன்னிட்டு 500க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது கத்தார் அரசு!

எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பமாக இருக்கின்ற புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 500க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை தற்போது சந்தையில் உள்ள விலையை விட குறைத்துள்ளதாக கத்தார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இன்று முதல் விலைகள் குறைக்கப்பட்ட பொருட்கள் சந்தைகளில் விற்கப்படும் என்பதாகவும் தெரிகிறது. 

கத்தார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 'Less than duty' என்ற சுலோகத்தின் அடிப்படையில் தான் இந்த விலை குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களில் கோதுமை மா, சீனி, அரிசி, பாஸ்தா, எண்ணெய், பால், மற்றும் இதர முக்கியமான உணவுப் பொருட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான உணவு சாராத பொருட்களும் இதில் உள்ளடங்குகின்றன.

The following are the prices of some of the main edible items (in the order of name of the item, quantity, price): Qfm flour No1 5kg QR16, 
  • Qfm flour No 2 5kg QR16, 
  • Qfm flour No 3 5kg QR19, 
  • Qfm flour chappati atta 10kg QR22.25, 
  • Yara frying oil 1.8ltr 9, 
  • Baladna cow milk 1ltr 6, 
  • Baladna fresh milk low fat (cow) 1ltr 6, 
  • Ghadeer fresh milk 1.75ltr 10, 
  • Ghadeer fresh milk low fat 1.75ltr 10, 
  • Al Maha fresh milk f/f 1ltr 5.5, 
  • Anchor milk powder 2.5kg 66, 
  • Dandy yoghurt full fat 1kg 4.75, 
  • Dandy yoghurt low fat 1kg 4.75, 
  • Kiri cheese 216g 7.75, 
  • Yara pure sunflower oil 1.8ltr 11.75, 
  • Sunlite sunflower oil 1.8ltr 9.25, 
  • Amul pure ghee 1kg 31.5, 
  • Dalda vegetable ghee 1kg 11.5, 
  • Vimto fruit 710ml 7.5, 
  • Quaker white oats 500g 6.75, 
  • Punjab Garden rice basmati 5kg 26.75, 
  • Sadia frozen chicken 1000gm 12.5, 
  • Doux frozen whole chicken 1000g 11, 
  • Al Waha fresh chicken 1200gm 20.25, 
  • Lipton y/l tea bag 100bags 14.75, 
  • Brook Bond Red Label tea 400g 11.75, 
  • Nezo salt packet 1kg 2, 
  • Ola light meat tuna 185g 5, 
  • Rayyan water 6x1.5ltr 6.25, 
  • Al Waha eggs med 30pcs 13.5, 
  • Indomi chicken noodles 5x75g 5, 
  • Diamond honey 400gm 13.25.

Post a Comment

0 Comments