Subscribe Us

கல்பிட்டி மணல் தோட்ட செய்னப் மக்தப் பிரிவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2018.



( 05.05.2018) கல்பிட்டி மணல் தோட்டம் செய்னப் மக்தப் பிரிவின் 1ஆம்,2ஆம்,3ஆம் சான்றிதழ் வழங்கும் விழா செய்னப் அரபுக் கல்லூரி முற்றவெளியில் (முபீன் பள்ளிக்கு அருகில்)சிறுவர்களின் ஆற்றல்கள் மேடை ஏற்றலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்பு பேச்சாளராகவும் அஷ்ஷேக் A.L.M.மிழ்ஹார்( தீனி) (அதிபர்:உம்மு ஸூலைம் மகளிர் அரபுக்கல்லூரி மாத்தளை)அவர்கள் கலந்து கொண்டார்கள்.

-Rizvi Husaain-















Post a Comment

0 Comments