கல்பிட்டி அல்-ஹிரா ஆரம்ப பாடசாலையில் பாடசாலையில் கல்வி கற்ற மாணவன்,ஆசிரியர்,பாடசாலை உதயமாவதற்கு உதவியாக இருந்த முக்கிய நலன் விரும்பி ஆகியோரை குறுகிய கால இடைவெளியில் இளந்து மனவேதனையில் காணப்படும் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் அவர்களுக்கு சுவனம் கிடைக்க வேண்டி துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.
-Rizvi Hussain-
0 Comments