Subscribe Us

Breaking News>>> தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தவும் – மஹிந்த ராஜபக்ஷ


நாங்கள் தான், உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்து, கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

0 Comments