Subscribe Us

ஆஸாத் சாலியை அவரது வட்டாரத்தில் படுதோல்வி


கொழும்பு மேயர் வேட்பாளர் ஆஸாத் சாலியை அவரது வட்டாரத்தில் தோல்வியடைய செய்துள்ளாக,கொழும்பு மாநகர சபை தேசிய பட்டியல் வேட்பாளர் இமாஸ் குறிப்பிட்டார்.

கொச்சிக்கடை தெற்கு தொகுதியை சேர்ந்த இமாஸ் மேலும் குறிப்பிடுகையில் ஊடகங்களில் வந்து முஸ்லிம்களை உசுப்பேற்றி அரசியல் செய்யும் அஸாத் சாலியின் அரசியலுக்கு கொழும்பு மக்கள் ஆப்படித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அஸாத் சாலி அவரது வட்டாரத்தில் சுமார் 552 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக கூறிய அவர் அஸாத் சாலி இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளதாக கூறினார்.

Post a Comment

0 Comments