Subscribe Us

2018 ஆம் ஆண்டுக்கான கல்பிட்டி சமூரத்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் தெரிவு.


(24.02.2018) அல் அக்ஸா தேசிய பாடசாலை கூட்ட மண்டபத்தில் கல்பிட்டி சமூர்த்தி வங்கி முகாமையாளர் P.M.M .இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,இதில் 25 சமூர்த்தி சங்கங்களிலிருந்து கட்டுப்பாட்டு சபைக்கு 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் இதிலிருந்து தலைவர், உபதலைவர் தெரிவு செய்யப்பட்டனர் இதில் தலைவராக சரத் சந்திரரத்ன வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் S.M.( ரிஸ்வி) ஹூஸைன் அவர்கள் ஏகமனதாக உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்,இந்நிகழ்வில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் லாபிர் அலி அவர்கள்,ருமைஸ் அவர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.முஸம்மில் அவர்கள்,F.நஸ்ரியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-



















Post a Comment

0 Comments