Subscribe Us

header ads

கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி பிரதேச சபையின் டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் ஒரு நிகழ்வாக (29-01-2018) காலை 8.00 மணி தொடக்கம்  கல்பிட்டி வைத்திய சாலையில் சிரமதான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கல்பிட்டி பிரதேச சபை மேற்கொண்டதோடு ,கல்பிட்டி பிரதேச செயலகம்,கல்பிட்டி கடற்படை,கல்பிட்டி பொலிஸ் நிலையம் பூரண ஒத்துழைப்பு வழங்கியது  குறிப்பிடத்தக்கது.

Rizvi Hussain

























Post a Comment

0 Comments