Subscribe Us

header ads

அல்-ஹிரா ஆரம்ப பாடசாலையில் 2018 ஆம் வருடத்திற்கான தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் இணைப்பு (PHOTOS)


(15-01-2018) கல்பிட்டி அல்-ஹிரா ஆரம்ப பாடசாலையில் 2018 ஆம் வருடத்திற்கான தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை இணையத்து கொள்வதற்கான வரவேற்பு நிகழ்வு முக்கிய பிரதம அதிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் ஊர் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Rizvi Hussain






























Post a Comment

0 Comments