Subscribe Us

கல்பிட்டி நகரில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டம். (PHOTOS)


கல்பிட்டி நகரில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டமும் வேட்பாளர்கள் அறிமுகமும் கல்பிட்டி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு வேட்பாளருமான M.H.M .நாசர் அவர்களின் தலைமையில், புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னால் பிரதி அமைச்சரும்,தற்போது புத்தளம் நகரபிதா வேட்பாளருமான K.A. பாயிஸ் அவர்கள்,முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும்,வடமேல் மாகாண சபை உறுப்பினருமானM.H.M.நியாஸ் அவர்கள் மற்றும் கல்பிட்டி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் கலந்து கொண்ட விஸேட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

-Rizvi Hussain-
















Post a Comment

0 Comments