Subscribe Us

பாடசாலை மாணவர்களுக்கு உதவும் கரங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்


தேவையுள்ள மாணவர்களுக்கு பாட உபகரணங்கள் வழங்கும் எமது செயற்திட்டத்தின் இந்த வருடத்திற்கான முதலாவது நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை  கண்டி அளகொளமட தமிழ் வித்தியாலயத்திலும் உடதலவின்ன அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது


இந்த நிகழ்வுக்குத் தேவையான பொருற்களை பொதி செய்யும் பணிகளை இப்போது ஆரம்பித்து இருக்கின்றோம்

இந்த பொருற்களை கொள்வனவு செய்ய உதவிய அனைவருக்கும் அல்லாஹ்  அருள் புரிய வேண்டும்

எமது இந்த செயற்திட்டத்துக்கு உதவிகள் ஒத்துழைப்புக்களை வழங்கக் கூடிய நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்  இன்ஷா அல்லாஹ்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்

Safwan Basheer


Post a Comment

0 Comments