Subscribe Us

header ads

குழந்தைகளின் அறிவுத்திறமையை மழுங்கடிக்க சர்வதேச சதி. பெற்றோர்களே உசார்...


படித்ததை பகிர்கிறேன் சிறந்த அறிவுரை...........

அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை தடை தடை,
ஆனால், இலங்கையில் இறக்குமதி.

இலங்கை குழந்தைகளின் அறிவுத்திறமையை மழுங்கடிக்க சர்வதேச சதி.உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள்.ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும் இந்த #ஃபிக்கட் #ஸ்பின்னர்.
ஒரு குழைந்தைக்கு மிகவும் தேவையான ஒன்று ஞாபக சக்தி அதை நாமே அவர்களுக்கு குறைத்துவிடுகிறோம் ஆகையால் இந்த #FIDGET #SPINNER யார் வீட்டில் உள்ளதோ உடனே அதை குப்பை தொட்டியில் போட்டு விடவும்.
உங்கள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றால் உடனே தூக்கி எரிந்து விடவும்.
தயவு செய்து இதை வைத்து வியாபாரம் செய்யும் ஆட்கள் இனி WHOLE SALE இல் வாங்கவேண்டாம் மீறி வாங்கினால் யாரும் கடைகளில் இருந்து வாங்க மாட்டார்கள் உங்களுடைய பணம் தான் வீணாகும்.
இதனை ஷேர் செய்யுங்கள் உங்கள் குழந்தை வைக்காவிட்டாலும் பக்கத்து வீட்டு குழந்தையோ,குழந்தையின் நண்பர்களோ வைத்திருந்தால் உங்கள் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படலாம்
(அஸ்ரப்)

Post a Comment

0 Comments