Subscribe Us

header ads

நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர்..


எங்களை திருடர்களை என கூறிய நல்லாட்சியாளர்களின் திருட்டுகள்தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

 ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  அவர் ,

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன்டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்டவிடயம் தொடர்பில்லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலிலமுணசிங்க நேற்று கைதுசெய்யப்பட்டார்

அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேனபோட்டியிட்ட கட்சியின் தலைவர்ரவி கருநாயக்கவே அவரைலிற்றோ கேஸ் நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டவர்.இவர்கள் அனைவரும் கூட்டுக்கணவாளிகள்.

Post a Comment

0 Comments