Subscribe Us

header ads

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும். - மன்னாரில்அமைச்சர் ரிஷாட்


முஸ்லிம்சமூதாயத்தின்வாக்குகளைமொத்தமாகச்சூறையாடி, பேரம்பேசி, தமதுசுயலாபங்களைப்பெற்றவர்கள்மீண்டும்தேர்தல்கள்நெருங்கும்போதுவித்தியாசமானபாணியில்வாக்குகளைவசீகரிக்கும்; தீவிரமுயற்சிகளில்இறங்கியுள்ளதாகஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்தலைவரும், அமைச்சருமானரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.

மன்னார்காக்கையன்குளத்தில்அல் - அறபாவிளையாட்டுகழகத்தினால்ஏற்பாடுசெய்யப்பட்டஹஜ்விழாவில்பிரதமவிருந்தினராகஅமைச்சர்கலந்துகொண்டுஉரையாற்றியபோதேஇவ்வாறுதெரிவித்தார்.
அமைச்சர்கூறியதாவது,

அற்பசொற்பஇலாபங்களுக்காகவும், குறுகியநலன்களுக்காகவும்அரசியல்வியாபாரிகளின்தந்திரோபாயவலையில்சிக்கிக்கொள்ளாதீர்கள். சமுதாயஉணர்வுடன்சிந்தியுங்கள், செயற்படுங்கள். 

தேர்தல்நெருங்கும்போதுஅரசியல்வியாபாரிகள்இந்தப்பிரதேசங்களிலுள்ளதமதுஏஜ்ன்டுகளைபயன்படுத்திஒற்றுமையாகச்செயற்படும்மக்களிடையேபிளவுகளைஉருவாக்கிவாக்குகளைஎப்படியாவதுபெற்றுவிடவேண்டுமென்றஉத்தியைகையாளுவார்கள். இப்போதுஅதைஆரம்பிக்கதொடங்கியுள்ளார்கள்.

எங்களைப்பொறுத்தவரையில்இதயசுத்தியோடும்இறைவனுக்குப்பயந்தும்நேர்மையுடனும்நேர்த்தியாகவும்மக்கள்நலனில்ஈடுபடுகின்றோம். அரசின்பூரணஒத்துழைப்பின்றி, சிலஅதிகாரிகளின்தடைகளுக்குமத்தியிலும், இனவாதிகளின்கூச்சலுக்கும், கூப்பாடுகளுக்கும்இடையேயும்; வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும்முன்னெடுத்துவருகின்றோம். 

மீள்குடியேற்றஅமைச்சராகவோ, கல்விஅமைச்சராகவோ, பெருந்தேருக்கள்அமைச்சராகவோநான்இல்லாதபோதும்பாதைகளும், பாடசாலைகளும், வீடுகளும்அமைத்துதருகின்றோம். இந்தத்துறைகளைச்சாராதவேறொருஅமைச்சின்பொறுப்பில்இருந்தபோதும,; நாங்கள்கச்சிதமாகவும், நேர்மையாகவும்இந்தப்பணிகளைமேற்கொள்கின்றோம்.

அகதிமுகாம்ஒன்றிலிருந்துசமுதாயநலனுக்காகஆரம்பிக்கப்;பட்டஇந்தஅரசியல்பயணம்நாடளாவியரீதியில்விரிந்து, வியாபித்துஎல்லாத்திசைகளிலும்நோக்கிச்செல்வதைபொறுக்கமாட்டாதஅரசியல்காழ்ப்;புணர்வுகொண்டஅரசியல்சக்திகளும், இனவாதக்கூட்டமும்எம்மைப்பற்றிஎத்தனையோஅபாண்டங்களையும், வீண்பழிகளையும்பரப்பிவருகின்றபோதும்எமதுபயணத்தைநாங்கள்ஒருபோதும்இடைநிறுத்தப்போவதில்லை.

இந்தப்பயணத்தில்தூய்மையும், நேர்மையும்இருக்கின்றது. துன்பப்பட்டவர்களின்துயர்களைத்துடைப்பதனாலேயே, எங்களுக்குவரும்துன்பங்களையும்துணிவுடன்முகங்கொடுத்துவெற்றிபெறமுடிகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்குகாணிகளையும், வீடுகளையும்பெற்றுக்கொடுத்ததனால்தான்நீதிமன்றவழக்குகளுக்குஅன்றாடம்முகங்கொடுக்கின்றோம். 

மன்னாரில்பாதிக்கப்பட்டவர்களின்பயன்பாட்டுக்குகடல்வளத்தைவழங்கவேண்டும்எனகுரல்கொடுத்ததனாலேயேநீதிமன்றத்தில்கல்லெறிந்தகுற்றச்சாட்டுசுமத்தப்பட்டது.

இன்றுஇலங்கையிலும், உலகளாவியரீதியிலும்முஸ்லிம்சமூகம்பல்வேறுபாதிப்புக்களைச்சந்தித்துவருகின்றது.  சிரியாவில், ஈராக்கில்பலஸ்தீனத்தில்முஸ்லிம்கள்மீதுஏகாதிபத்தியசக்திகள்கட்டவிழ்த்துவிட்டிருக்கும்கொடூரங்கள்எண்ணற்றவை. 

மியன்மாரில்அங்குவாழும்சிறுபான்மைசமூகமானமுஸ்லிம்சமூகம்கண்ணுக்குமுன்னேகுத்திக்குதறிகொல்லப்படுகி;ன்றது. 

முஸ்லிம்நாடுகள்இவற்றைகண்டும்காணாததுபோன்றுசெயற்படுவதுவேதனையானது. 

மனிதத்தன்மையற்றஇந்தகொடூரங்களைஎம்மால்பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை.

நமதுநாட்டிலும்5வருடங்களுக்குமுன்னேஇவ்வாறானஒருநிலையைஉருவாக்குவதற்கானஓர்அடித்தளத்தையும், முயற்சியையும்பேரினவாதிகள்மேற்கொண்டனர்.

 எனினும், முஸ்லிம்சமூகம்அரசியல்ரீதியில்பிரிந்திருந்தபோதும்அவர்களின்அரசியல்பிரதிநிதித்துவம்அதிகரித்துஇருந்தகாரணத்தினால்சமூகவிடயங்களில்பிரதிநிதிகளும், முஸ்லிம்சமூகசெயற்பாட்டாளர்களும்ஒன்றுபட்டுஇந்தப்பிரச்சினையைகையாண்டனர். 

இதன்மூலம்எமக்குவந்தபிரச்சினையைஓரளவுதணிக்கமுடிந்தது.
சிறுபான்மைமக்களால்உருவாக்கப்பட்டஇந்தநல்லாட்சி, தேர்தல்முறைமாற்றம்அரசியலமைப்புச்சீர்த்திருத்தம்போன்றஆட்சிமுறைமைகளின்மாற்றத்தில்சிறுபான்மைமக்களுக்குஎந்தஅநீதியும்இழைக்கக்கூடாது.  

இந்தச்சீர்திருத்தங்களில்சிறுபான்மைசமூகம்பாதிக்கப்படக்கூடாதுஎன்பதைமிகவும்தெளிவாகவும், அழுத்தமாகவும்வலியுறுத்தியுள்ளோம். அவர்களின்முயற்சிகளுக்குநாங்கள்பூரணஒத்துழைப்புவழங்காததனாலேயேஎம்மைவேண்டாதவர்களாகபார்க்கும்ஒருநிலைஇருந்தபோதும், அவற்றையெல்லாம்நாங்கள்கிஞ்சித்தும்கவலைகொள்ளவில்லை. 

தேர்தல்முறைமாற்றத்தில்சிறுபான்மைமக்களின், குறிப்பாகமுஸ்லிம்மக்களின்பிரதிநிதித்துவங்கள்வெகுவாககுறையும்ஆபத்துக்களேஉள்ளன. 

இந்தநிலையில்தலைகளைஎண்ணிமொத்தவியாபாரம்செய்யும்ஒருகூட்டம்நமதுசமூகத்திடையேபிரச்சினைகளையும், பிளவுகளையும்உருவாக்கிவாக்குகளைகூறுபோடும்துர்ப்பாக்கியநிலைஉருவாகியுள்ளது. எனவே, அரசியலில்நாங்கள்அறிவிலித்தனத்துடன்இருக்கக்கூடாது.  

ஒற்றுமையுடன்செயற்படுவதன்மூலமேஎதிர்காலப்பிரதிநிதித்துவங்களைநம்மால்பாதுகாக்கமுடியும்.

அதுமட்டுமின்றி, தமிழர்களையும், முஸ்லிம்களையும்மோதவிட்டுவேடிக்கைபார்க்கும்ஒருகூட்டம்இன்னும்தமதுநடவடிக்கைகளைமேற்கொண்டேவருகின்றது. 

இந்தவிடயத்தில்இரண்டுசமூகமும்மிகவும்அவதானமாகச்செயற்படுவதுகாலத்தின்தேவையாகும்எனவும்அமைச்சர்தெரிவித்தார்.

இந்தநிகழ்வில்கௌரவஅதிதியாகமவுசூர்ஹாஜியார்மற்றும்கிரபைட்நிறுவனத்தின்பணிப்பாளர்அலிகான்சரீப், இணைப்பாளர்களானமுஜாகிர், முத்துமுகம்மது, அப்துல்பாரி, முன்னாள்பிரதேசஉறுப்பினர்ஹசன்ஆகியோரும்பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments