Subscribe Us

பாலர் பாடசாலையில் ஆபாச நடனமாடிய பெண் - எங்கே தெரியுமா?



உத்திரபிரதேச மாநிலத்தில்  மிர்சாபூர்  மாவட்டத்தில் உள்ள தெதாரியா என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து சென்றபின்னர் இரவு நேரத்தில் இந்த பள்ளியானது ஆபாச நடன மையமாக மாற்றப்பட்டுள்ளது.

பார்களில் நடமானடும் பெண்களை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி சாவியை யாரிடம் கொடுக்கப்பட்டது, இதன் பின்னணியில் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments