குவைத் MOI வெளியிட்டுள்ள செய்தியில் Abdali ஆயுதக் குவியல் வழக்கில் தேடப்பட்ட 16 நபர்களின் 12 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர் பற்றிய தேடப்படும் குற்றவாளியாக குவைத் அரசு குவைத் முழுவதும் இவர்கள் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தது. வழக்கு No. 302/2016 ஆகும். இவர்களுக்கு 15 வருடங்கள் முதல் பல்வேறு பிரிவுகளாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-Kuwait tamil pasanga-
-Kuwait tamil pasanga-
0 Comments