ஐ.தே.கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் Mohamed Akmal அவர்களின் வேண்டுகோளின் பெயரில் ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் MNM_Nazmi அவர்களின் பணிப்புரையில் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் DM_Swaminathan அவர்களினால் கற்பிட்டி நகருக்கு 1கோடி ரூபாய்கள் (Rs:10,000,000.00) நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்து என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு.
0 Comments