அந்த வகையில் அந்த இழப்பீட்டுத் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதோடு வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக SMS மூலம் தெரியப்படுத்தப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலைத் தொடர்ந்து Prepaid சிம் பாவனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற 500FLEX களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு FLEX என்பது கத்தாரில் நீங்கள் ஒரு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து ஒரு நிமிடம் கதைப்பதற்கு சமனானது. அந்த வகையில் 5 நாட்களுக்குள் 500 நிமிடங்கள் கட்டாரில் உள்ளவர்களுடன் உரையாடலாம்.
அல்லது
அல்லது
இந்தியச் சகோதரர்களும் இந்தியாவுக்கு 500 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்து பேச முடியும். பங்களாதேஷ மற்றும் நேபாளுக்கு 2FLEX ஒரு நிமிடமாக கொள்ளப்படும். அதாவது 250 நிமிடங்கள் பேச முடியும்.
Indonesia, KSA, Sri Lanka, Sudan, Syria, Thailand, Turkey, UAE, Yemen, Kenya, Jordan, Lebanon, Oman, Nigeria, Bahrain, United Kingdom, United States, Kuwait, France, Malaysia and Spain. போன்ற நாடுகளுக்கு 5FLEX ஒரு நிமிடமாக கொள்ளப்படும். அதாவது 100 நிமிடங்கள் அழைப்பொடுத்து போச முடியும்.
டேட்டாவாக பாவிப்பதாக இருந்தால் 200FLEX ஒரு 1GB யாக கொள்ளப்படும். ஆகவே 2.5GBக்களை 5 நாட்களுக்கு பாவிக்க வேண்டும்.
POST PAID பானையாளர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் மற்றும், மேலதிக தகவல்களைப் பெற கீழே உள்ள லிங்கிற்கு செல்லுங்கள்.
POST PAID பானையாளர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் மற்றும், மேலதிக தகவல்களைப் பெற கீழே உள்ள லிங்கிற்கு செல்லுங்கள்.


0 Comments