மனிதர்களைப் படைத்த இறைவன் அவர்களின் இயற்கைத் தன்மையை முற்றிலும் அறிந்தவன். அதனால் மனிதர்களுக்கு தேவையான தெளிவான வாழ்க்கை திட்டங்களை வழங்கியுள்ளான். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உள்ளம் அமைதி பெறக்கூடிய தீர்வுகளைத் தருகிறான் படைத்த ரப்புல் ஆலமீன்.
தலாக் குறித்த ஒரு வித்தியாசமான கல்வி உரை. வழங்குபவர்: மவ்லவி. அப்துல்காதிர் மதனீ.
அனைவரும் பார்க்க வேண்டிய கல்வி சம்மந்தமான அருமையான காணொளி. பாருங்கள் – பகிருங்கள்
அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு
பஹ்ரைன்
0 Comments