Subscribe Us

மண்டலக்குடா கடற்கரை பாதையினை புனரமைப்பதற்கு UNP அமைப்பாளர் அக்மல் நிதியுதவி

ஐக்கிய தேசிய கட்சியின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் அக்மல் அவர்களால் மண்டலக்குடா கடற்கரை பாதையினை புனரமைப்பதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக  சுமார் 30,0000.00 ரூபாய் பண தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு மண்டலக்குடா மக்கள்  மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

Irfan Rizwan

Post a Comment

0 Comments