கற்பிட்டியில் போதைப்பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான விழிப்புணர்வு போதாத காரணத்தினால் பலர் பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது.
அல்-அக்ஸா சந்தியில், தொடங்கிய பேரணியை, Abhsal Academy அதிபர் Irham Sharafi தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.
அதன் முதற்கட்டமாக நேற்று HNC மாணவர் கழகம் மற்றும் Abhsal Academy இணைந்து நடாத்திய மது ஒழிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறார்கள்
Irfan Rizwan
0 Comments