Subscribe Us

header ads

புனித மக்கா - மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம் தொடக்கம் (படங்கள்)


புனித மக்கா நகரிலிருந்து ஜித்தா வழியாக புனித மதீனா நகர் வரை செல்லும் ஹரமைன் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் முதற்கட்டமாக ஜித்தாவிலிருந்து கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி எனப்படும் அல் ரபீஹ் வரை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.


பின்பு அங்கிருந்து 2 ஆம் கட்டமாக புனிதமிகு மதீனா நகர்வரை மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்


















Post a Comment

0 Comments