கத்தார் தீவிரவாதத்துக்குத் துணை போவதாக குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரம், சவூதி அரசின் நிதியிலேயே இடம்பெறுவதாகவும் அதற்காக இதுவரை 138,000 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டிருப்ப தாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.
(Mohamed Hasil)


0 Comments