Subscribe Us

ரயில் தண்டவாளங்களில் சட்டத்தை மீறி ‘செல்பி’ எடுக்கும் மாணவர்கள்


ரயில் தண்டவாளங்களில் நின்றுகொண்டு, “செல்பி“ எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் அதனையும் மீறி, மாணவர்கள் சிலர், தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சம்பவமொன்று வெயாங்கொட ரயில் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றதை படத்தில் காணலாம். 

2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலும் “செல்பி“ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறான அனர்த்தங்களினால் 28 பேர் பலியாகியுள்ளனர் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments