ஊடகங்கள் / சமூக ஊடகங்களை கையாளுவது, செய்திகளை தயாரிப்பது, கட்டுரை, ஆக்கங்கள் எப்படியாக அமைய வேண்டும் என்பன குறித்து கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
அவ்வாறென்றால் இப்படியான விடயங்களை சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவரும், ஊடகத்துறையில் உயர் தேசிய டிப்ளோமா கற்கையை முடித்தவருமான ஒரு விரிவுரையாளர் மூலம் உங்கள் பகுதிகளில் இலவசமாக போதிப்பதற்கான அருமையான சந்தர்ப்பமே இது
# 3 மணி நேரம் இடம்பெறும் இக்கலந்துரையாடலை புத்தளம் தொகுதிக்குள் ஏற்பாடு செய்ய முடியுமானோர் தொடர்பு கொள்ளவும்.
>குறைந்தது 40 நபர்கள் மாத்திரமே பங்குகொள்ள வேண்டும்
>வயதெல்லை கிடையாது.
மேலதிக தொடர்புகளுக்கு... 0777 366 119
தகவல் : Awshaf (W.App)
0 Comments