காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்திலே அறிமுகமான ஏறாவூரை பிறப்பிடமாக கொண்ட நண்பர் #RIZWAN க்கு தங்களால் இயலுமான உதவிகளையும் வழங்குங்கள்...
பெயர்:- எம்.என்.றிஸ்வான், வயது 21 (புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர், மொத்தம் சராசரியாக 120 கட்டிகள்)
மஜீத் மாவத்தை,ஏறாவூர். அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளிக்கு அதில் திருப்தியின்மையால் தனியார் மருத்துவமனையை நாட இருக்கிறார். மூன்று சகோதரிகளையும், ஒரு தம்பியும் கொண்ட வறுமைப்பட்ட குடும்பம். தந்தை கூலித்தொழிலாளி. சமூக சேவையாளர்கள்,சமூக நலன்புரிச் சங்கங்கள், அரசியல் வாதிகள், உதவும் உள்ளங்கள் மற்றும் தனவந்தர்களின் பார்வைக்கு...
M.N.Riswan
A/C :- 81035016
Bank Of Ceylon ( BOC ) Eravur branch.
0094 7752 435 72
0 Comments