இவ்வருடம் புனித ஹஜ் பயணம் கொள்ளும் ஹாஜிகளுக்கு சோலார் கூலர் குடை வழங்க ஏற்பாடு.
இன்ஷா அல்லாஹ் இந்த (2017) வருடம் அனைத்து புனித ஹாஜிகளுக்கு இந்த தனித்துவமான இந்த குடை வழங்கப்படவுள்ளது .
இந்த 610 கிராம் எடை கொண்ட குடையில் என்ன விஷேசம் என்றால் குடைக்கு மேல் பகுதியில் சோலார் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு குடைக்குள் அமைக்கப்பட்ட மைக்ரோ குளிர் சாதனம் வேலை செய்கிறது. அதன் மூலம் குடை பிடித்தவர்கள் ஏ. சி அறையில் இருந்தது போன்ற அனுபவத்தை உணர்வார்.
புனித நகரங்களில் உள்ள வெப்பத்தை விட்டும் புனித ஹாஜிமார்களை பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. என சவூதி ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்று:சவூதி கேஜட்


0 Comments