Subscribe Us

header ads

பல்கலைக்கழக அனுமதிக்கான "Z" வெட்டுப்புள்ளி வெளியீடு...


2016 - 2017 கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இன்றைய தினம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக இது குறித்த தகவல்களை பெறமுடியும்.

Post a Comment

0 Comments