Subscribe Us

header ads

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.



கொழும்பு விஜேராமயில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்முன்னாள் ஜானாதிபதியின் அழைப்பின் பேரில் அரபு நாட்டு தூதுவர்கள் உள்நாட்டு பிரமுகர்கள் என பலரும்கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments