Subscribe Us

இலங்கை மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு


இலங்கையின் வரி வருமானத்தில் 80 வீத பங்கை செலுத்தி வரும் மறைமுக வரிகளை 60 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வருடங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் பாரிய குறைவுகளை ஏற்படுத்தி சாதாரண மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என்றும் மங்கள தெரிவித்துள்ளார்
கண்டி மல்வத்த மகாநாயக்கரை அண்மையில் சந்தித்தபோது அமைச்சர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments