Subscribe Us

சங்கைமிக்க ரமழானில் கற்பிட்டியில் ஒரு ஏழையின் வீடு தீயில் கறுகியது... உங்கள் உதவியை வழங்கிடுங்கள் (படங்கள் இணைப்பு)



கல்பிட்டி பெரிய பள்ளிக்கு அருகில் வசித்து வரும் கூலீத்தொழில் செய்து சிறு தொகை பணத்தில் தன் குடும்பத்தை கொண்டு செல்லும் #நவ்பல் நானா அவர்களுடைய வீடே இன்று(22) காலை 9.00 மணியளவில் மின்னொழுக்கு காரணமாக முற்றாக எரிந்து தீக்கரையாகியுள்ளது. அல்லாஹ் இவருக்கும் இவர் குடும்பத்திற்கும் இதை தாங்கிக்கொள்ளும் சக்தியை கொடுப்பானாக,  அதே போல் நாமும் அவருக்கு உதவிசெய்ய வேண்டிய தருணம் இது ஆகவே உதவி செய்ய முன்வாருங்கள் .

அவரது வீட்டை கட்டிக்கொடுப்பதற்காக ஆரம்ப கட்டமாக ஊரார் சிலர் உதவிகளை செய்ய முன்வந்துள்ளார்கள். நீங்களும் ரமழான் மாதம் இந்த நல்ல காரியத்திற்கு உதவி செய்ய விருமபினால், 

💢J.M.நதீர் மெளலவி
💢கணக்கு இலக்கம் 76562686
💢(இலங்கை வங்கி கல்பிட்டி கிளை)

என்ற இலக்கத்திற்கு உங்களால் முடியுமான உதவிகளை அனுப்பிவைக்கவும்/  செய்துக்கொடுக்கவும்.

தொடர்புகளுக்கு

கல்லடி பிள்சை(KP) 0776128597
சாஹிர் மாஸ்டர் 0716277729
ஹம்தூன் 0776570996
கமால் 0779385667
ஜஸாக்கல்லாஹூஹைராஹ்

-Rizvi Hussain-
-Irfan Rizwan-












Post a Comment

0 Comments