அஸ்ஸலாமு அலைக்கும்
புத்தளத்தின் இன்றைய சமூக பிரச்சினைகள்
இன்ஷா அல்லாஹ், வருகின்ற வியாழக்கிழமை நாம் எமது கூட்டத்தை பெரிய பள்ளியில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளோம்.
இதில் கலந்து கொண்டு தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க விரும்புவோர் "Change" நிறுவனத்தின் Programme Officer, சகோதரர் Mohamed Riswan அவர்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
0716250050
0 Comments