முந்தைய செய்தி : http://www.kalpitiyavoice.com/2017/06/6-video.html
சமூக வலைத்தள பக்கங்களிலே...மலேசியாவில் தனது பாட்டியால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் குழந்தையை பற்றிய காணொளி ஒன்று வைரலானது அல்லவா..
அந்த குழந்தையை ஒரு கோடீசுவர மலேசிய தமிழ் தம்பதிகள் தத்தெடுத்துள்ளனர்..!
சமூகத்தில் பெரும் நன்மதிப்போடும் டத்தோ பட்டத்தோடும் வாழும் அந்த தம்பதிகளுக்கு வாரிசு இல்லாததால் இந்த பெண் குழந்தையை அதிகார பூர்வமாக தத்தெடுத்துள்ளனர்...!


0 Comments