Subscribe Us

header ads

ஞானசார தேரர் பினையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது


பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது தேரரை அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments