தற்போது புத்தளம் தில்லையடி பாடசாலையில் நடைபெற்று கொண்டிருக்கும் 16 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி அரையிறுதி போட்டியில் மணல்குண்டு பாடசாலையை 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நாகவில்லு எரிக்கலம்பிட்டி பாடசாலையுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதி போட்டி சற்று நேரத்தில் நடைபெறும் என்று அல் அக்ஸா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க உப தலைவர் சாஹிர் தெரிவித்தார் இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
-Rizvi Hussain-
0 Comments