Subscribe Us

header ads

வீட்டில் முற்றத்தில் மலர்ந்த ராசியான மலர்!தொட்டு ரசித்த மஹிந்த (படங்கள்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ராசியான மலர் தாமரை மலர் என அவரது ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் எந்த செயல் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்னரும் மஹிந்த தாமரை மலரை சின்னமாக பயன்படுத்துகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தாமரை மலர் வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் தனது வீட்டில் மலர்ந்த தாமரை மலரை பார்த்து மஹிந்த ரசித்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.




Post a Comment

0 Comments