Subscribe Us

header ads

(KDSQ) (கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பான KDSQ) யின் “Feed a Needy Neighbor” உதவுவோம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

Kalpitiya Development Society - Qatar (KDSQ) (கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பான KDSQ) கடந்த நான்கு வருடங்களாக ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் “ரமழான் உலர் உணவு அன்பளிப்பு திட்டம்” கடந்த வருடம் “Feed a Needy Neighbor” என்ற சுலோகத்தின் கீழ் இவ்வேலைத் திட்டத்தியதைப் போன்று இந்த வருடமும் செயற்படுத்த தீர்மானித்துள்ளது.


எமது அமைப்பு கற்பிட்டியிலும், அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத வறிய குடும்பங்களை இணங்கண்டு “அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி” இந்த உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் புனித ரமழான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்தும் நோக்கில் 100 குடும்பங்களுக்கு 2,500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.


இதர பல திட்டங்களை எமது அமைப்பின் அங்கத்தவர்களின் மாதாந்த நன்கொடை நிதியிலிருந்து செய்துவருவதானால் இந்த “ரமழான் உலர் உணவு அன்பளிப்பு திட்டம்” “Feed a Needy Neighbor” வெற்றி பெற உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவி அவசியமாகவுள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உங்களால் இயன்ற அளவு பங்களிப்பைச் செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.



இவ்வண்ணம்


Kalpitiya Development Society - Qatar (KDSQ)
M.M Miskath President மேலதிக தகவலுக்காக
00974 70583377
சகோ. மிஷ்காத் 00974 70688485
சகோ. சம்ஷாம்


Post a Comment

0 Comments