Subscribe Us

header ads

இலங்கையில் புதிய நாணயங்கள் அறிமுகம் விபரங்கள் உள்ளே...


புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய ஆவணக் காப்பகத்தின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ரூ.10 நாணயமும், அதேபோன்று அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
சிறப்பு நிகழ்வுகளை போற்றும் விதமாக அவை தொடர்பான உருவங்கள் பொறித்த புதிய நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments