Subscribe Us

header ads

பச்சிளம் குழந்தையின் சிறுநீரக சிகிச்சைக்காக உதவிகோரல் (விபரங்கள் இணைப்பு) அதிகம் பகிருங்கள்


புத்தளம் குவைத் வைத்தியசாலை வீதி, தம்பபன்னியில் வசிக்கும் M.H.M. அஸ்வர் கான் என்பவரின் எட்டு மாத கைக்குழந்தை A.K.M. அஹ்னத் ஒரு சிறுநீரகம் இல்லாமலும், நுரையீரல் மேலதிகமாக வளர்ச்சியுறுவதாலும் மிகவும் பாதிப்புற்று அவதியுறுகிறது.

இரு முறை நுரையீரல் வளர்ச்சியை கட்டுப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் மீண்டும் மேலதிகமாக வளர்வதைக் கடுப்படுத்தவும், மேலும் ஓர் சிறுநீரகத்தைப் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சைக்காகவும், வாராந்தம் இக்குழந்தையை கொழும்பு வைத்தியிசாலைக்கு பிரத்தியேக வாகனத்தில் கொண்டு செல்வதற்கான போதிய செலவுகளுக்காகவும் மக்களாகிய உங்களின் உதவியை நாடி நிற்கிறோம்.

மேற்குறித்த குழந்தையின் தந்தை ஓர் சாதாரண வாகன சாரதியாக இருப்பதோடு இவரது உழைப்பிலே தான் ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட பாரிய இக்குடும்பத்தின் வருமானம் தங்கியுள்ளது, இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எட்டு மாத இப்பசிளம் குழந்தையின் சிகிச்சைக்கான போதிய செலவினமின்றி இக்குடும்பம் தவிக்கின்றது. ஆதலால் எமது இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு உங்களால் முடியுமான பண உதவிகளை மனமுவர்ந்து செய்யுமாறு பணிவன்புடன் வேன்டிக் கொள்கிறேன். Jazakumullahu khaira 

"ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கிறான்" (நூல்: முஸ்லிம்).
உங்களின் உதவியிலே தான் இக்குழந்தையின் உயிரும், சோகத்தில் வாடும் இக்குடும்பத்தின் சந்தோஷமும் தங்கியுள்ளது.

இப்படிக்கு
M.H.M. Aswar Khan 
Kuwait Hospital Road,
Thambapanni, Puttalam.
Mobile: 0776971635

வங்கிக் கணக்கிலக்கம்:
M.H.M. Aswar Khan 
80715253
Bank of Ceylon 
Puttalam Beanch

குறிப்பு: இக்கணக்கிலக்கம் மாத்திரமே எமக்குரியது, இது தவிர்ந்த வேறு எந்த கணக்கிலங்களையும் நாம் பதியவில்லை, அவ்வாறு வருமாயின் அவற்றை நம்பி ஏமாறாது உரியவர்களான எமக்கு மேலுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக அழைத்து உறுதிப்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.









Post a Comment

0 Comments