கல்பிட்டி ஐக்கிய முச்சக்கர வண்டிகள் சங்க தரிப்பிடங்களின் ஒன்ரான கல்பிட்டி அல் மனார் ஆட்டோ தரிப்பிடம் சுமார் 12 வருடங்களாக ஆட்டோக்கல் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை பயண்படுத்தி வீதியோரம் தரித்து சேவைக்கமர்த்தி வந்தனர்.
தற்போது காணி சொந்தக்காரர் தனது காணியை கம்பி வேலி கொண்டு அடைக்கவுள்ளதால் ஆட்டோ தரிப்பிடத்திற்கு இடமில்லாமல் போனதால் அல் மனார் ஆட்டோ சாரதிகளும் ஆட்டோ சங்கமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது அதை அண்டிய பகுதிகளில் ஆட்டோ தரிப்பிடத்திற்கு பாதுகாப்பான வசதியான போதுமான இடம் கிடைக்கவில்லை அந்த சந்தர்பத்தில் கல்பிட்டி அல் மனார் பள்ளி நிர்வாகத்தினர் தமது பள்ளிக்கு முன்பாக உள்ள இரண்டு கடைக்கு அத்திவாரம் போடப்பட்டுள்ள காணியை பொரல் நிரப்பி பயண்படுத்தி கொள்ளுமாரு கூறினர்.
உடனடியாக அப்பகுதி சங்கத்தால் பொரல் நிரப்பட்டு ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு அமைத்துக்கொடுக்கப்பட்டது..
ஆட்டோ சங்கத்திற்கும் அல்மனார் ஆட்டோ தரிப்பிட உறுப்பினர்களுக்கும் உதவி செய்த அல் மனார் பள்ளி நிர்வாக உறுப்பினர்களுக்கும் நிர்வாக அறிவித்தலை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய அல் மனார் ஜமாத்தினர்களுக்கும் ஆட்டோ சங்கம் நன்றியையும் பாராட்டையும் தெறிவித்துக் கொள்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
-Rizvi Husaain-
0 Comments