கற்பிட்டி பிரதேசத்தின் கல்வி,சுகாதாரம்,அரச நியமனங்கள்,இளைஞர்
யுவதிகளுக்கான கைத்தொழில் நடவடிக்கைகள் மற்றும் நகர அபிவிருத்திகள்
சம்மந்தமாக கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை
அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி அவர்களோடு ACMC ஆயின் கற்பிட்டி அமைப்பாளர் A.R.M முசம்மில் தலைமையில் குழு ஒன்று கலந்துறையாடியுள்ளது.




0 Comments