Subscribe Us

சிறுநீரகம் தேவை...

சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள ஒருவருக்கு உடனடியாக வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் O +. O-  பிரிவு சிறுநீரகம் தேவைப்படுகின்றது . கருணையுள்ளம் கொண்டவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு :- 0715332593
                         0718142614

Post a Comment

0 Comments