Subscribe Us

சாரா கல்வி அமைப்பின் இலவச கருத்தரங்கு - படங்கள்

-ரஸீன் ரஸ்மின் 

புத்தளத்தில் இயங்கிவரும் சாரா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான பொதுஅறிவுப்பரீட்சை வழிகாட்டல் தொடர்பான இலவச கருத்தரங்கொன்று நேற்று திங்கட்கிழமை புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலையில் இடம்பெற்றது. 

சாரா கல்வி அமைப்பின் தலைவர் சுல்தான் அப்துல் காதர் ( ஜென்சீர்) தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவர்கள் கலந்துகொண்டனர். 

குறித்த கருத்தரங்கில் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.கே.நஜீபுல்லாஹ் வளவாளராக கலந்துகொண்டார்.










Post a Comment

0 Comments