ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மற்றுமொரு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இலவச முன்னோடி கருத்தரங்கு தில்லையடி முஸ்லிம் பாடசாலையில் நிறுவனத்தின் பிரச்சார மற்றும் ஊடக செயலாளர், ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் அமீன் தலைமையில் இடம் பெற்றது.
சாரா கல்வி நிறுவன செயலாளர் அப்துல் மலிக் ஹஸ்ரத் வாழ்த்துரை வழங்கினார். வளவாளர் கொழும்பு ரோயல் கல்லூரி ஆசிரியர் கா. சுதர்சன். முன்னணி சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
-Mohamed Muhsi-







0 Comments