கல்பிட்டி மணல் தோட்டத்தில் அல்லாஹ்வின் உதவியால் மூன்று வருட காலமாக சிறந்த முறையில் நடாத்தப்பட்டு வரும் செய்னப் முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு பத்து வயது தொடக்கம புதின்மூன்று வயது மாணவிகள் .ஹிப்ழு பிரிவு கிதாப் பிரிவுகளுக்கு இணைத்துக்கொள்ளப்படவிருக்கிரார்கள்.
அதற்கான விண்ணப்பபடிவங்கள் தற்போது விணியோகிக்கப்படுகின்றது விண்ணப்பபடிவங்களை மத்ரசாவில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களூக்கு 0716080071 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்ஹம்துலில்லாஹ்



0 Comments