Subscribe Us

11 வயது அமேரிக்கச் சிறுவன், சவூதி அரேபியாவில் குர்ஆனை மனனமிட்டார்!



பதினொரு வயதையுடைய அமேரிக்க சிறுவன் முஹம்மத் அப்துர் ரஹ்மான் முஹம்மத் மழ்ஹர் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு ஒன்றியத்தின் மூலம் அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்ததையிட்டு அங்குள்ள நலன்புரி சங்கமொன்று அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.




அல்ஹம்துலில்லாஹ். யா அல்லாஹ் உனது கலாமை உள்ளத்தில் சுமக்கின்றவர்களை இம்மையிலும் மறுமையிலும் கண்ணியப்படுத்துவாயாக.

Ash-Sheikh TM Mufaris Rashadi

Post a Comment

0 Comments