Subscribe Us

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் ஆரம்பிக்கப்பட்ட Clean Drinking சுத்தமான குடிநீர் -படங்கள்

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் ஆரம்பிக்கப்பட்ட clean drinking water to all செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக  கிண்ணியா பிரதேசத்தில் உள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

 இச்செயல்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் பெற கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இலவச கிணறு ,குழாய் கிணறு, குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை கிழக்குமாகாணமும் முழுவதும் விஸ்தரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்




Post a Comment

0 Comments