பாறுக் ஷிஹான்
அமெரிக்கா தூதரகத்தின் அணுசரணையில் கடந்த (21) தினம் இப்தார் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் ஜெட் விங்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் போது யாழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள்,சமூக சேவகர்கள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தூதரகத்தின் சார்பாக அரசியல் ஆய்வாளர் நஸ்ரின் மரிக்கார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நிகழ்வில் முடிவில் வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவர் எம்.றஹீம் நன்றி உரையாற்றினார்.
























0 Comments