Subscribe Us

புத்தளத்தில் வீடுகளில் மேலதிகமாக இருக்கின்ற பாவனைக்கு தகுந்த ஆடைகள் மற்றும் பாதணிகளை தந்துதவுங்கள்



புத்தளத்தில் இருக்கின்ற வீடுகளில் மேலதிகமாக இருக்கின்ற பாவனைக்கு தகுந்த ஆடைகள் மற்றும் பாதணிகளை புனித ரமழானில் இல்லாதோருக்கு கொடுத்துவுதவும் நோக்கில் தொடர்ந்தும் நான்காவது வருடமாக இம்முறையும் சேகரிக்கப்படுகிறது!

தானம் கொடுப்பதற்கான மாதம் ரமழான் ஆகவே இந்த மாதத்தில் உங்கள் வீடுகளில் மேலதிகமாக இருக்கும் பாவனைக்கு தகுந்த ஆடைகள் மற்றும் பாதணிகளை அழகாக பொதி செய்து நமது தொண்டர்களுக்கு தொலைப்பேசி மூலம் தெரியபடுத்தினால், உங்கள் வீட்டுக்கு வந்தே பெற்றுக்கொள்வார்கள். அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் Adhlee - 0772332348 & Naseef – 0757302755!

எல்லோரையும் போல அவர்களும் சந்தோசமாக பெருநாளைக் கொண்டாட உங்கள் வீடுகளில் இருக்கும் மேலதிகமானவற்றை அவர்களுக்கு கொடுத்துவுதவ எங்களுக்கு தந்து உதவுங்கள்!

பெறப்படும் அனைத்து பொருட்களும் பாவனைக்கு ஏற்றவாறு சரி செயப்பாட்டு புதியவைப் போலவே கொடுக்கப்படும்!

இந்த பதிவை Share செய்வதோடு உங்கள் துஆக்களிலும் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Post a Comment

0 Comments