Subscribe Us

ஏழை முஸ்லிம்களுக்கு இலவச இப்தார் உணவு வழங்கும் பெளத்த பிக்குகள்! - படங்கள்

பங்களாதேஸின் தலைநகரிலுள்ள பெளத்த ஆசிரமமொன்று வருடந்தோறும் ஏழை முஸ்லிம்களுக்கு இலவச இப்தார் உணவு வாங்கும் மகத்தான பணியை சுமார் 6 வருடகாலமாக செய்து வருகிறது!

உதவி புரிவதற்கு நோன்பு காலம் மிகவும் உன்னதமான சந்தர்ப்பம், அதனால் இந்த பணியை நாம் சிறப்பாக செய்து வருகிறோமென குறித்த ஆசிரமத்தின் தேரோ தெரிவிக்கிறார்.

-அல்மஷூறா நியூஸ்











Post a Comment

0 Comments