Subscribe Us

கசகசா போதைப்பொருள் என்ற தகவல் பிழையானது...



கசகசா என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவுப் பதார்த்தம் உண்மையில் போதைப்பொருள் அல்ல.

அது போதைப்பொருள் என ஒரு வதந்தி பரவுகிறது! அதில் எவ்வித உண்மையுமில்லை!

கசகசா என்பது ஓபியம் செடியின் விதையும்அல்ல.

ஓபியம் செடியின் விதைக்கு உலகில் பல்வேறு நாடுகளில் “கசகசா” என்ற பெயர் தான் வழங்கப் பட்டிருக்கிறது.

அதனால் தான் இந்தக் குழப்பம். உண்மையில் நாம் உட்கொள்வது இந்த கசகசா அல்ல.

“கசகசா” என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் விதையின் சரியான பெயர் கசகசா அல்ல ..

“ஸப்ஜா” என்பது தான் இதன்பெயர்.

இதை ஆங்கிலத்தில் Sweet Basil Seeds என்று அழைப்பார்கள்.

இது உண்மையில் ஒரு மருந்துச் செடி. துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரத்தின் விதையைத் தான் நாம் குளிர்பானங்களில் கலந்து பருகுகிறோம்.

இது முற்றிலும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு மருத்துவக் குணம் கொண்ட,


போதை வஸ்த்துவின் விதைக்கு வழங்கப் படக்கூடிய “கசகசா” என்ற பெயரைத் தவறுதலாக நாம் எமது வழக்கத்தில் இந்த ஹலாலான உணவுப் பதார்த்தத்துக்கு வழங்கி வருகிறோம்.

-ஜம்மியதுல் உலமா

Post a Comment

0 Comments